Journal of Tamil Peraivu最新文献

筛选
英文 中文
ந. மகேஸ்வரியின் ‘மனைத்தக்க மாண்புடையாள் ஆகி’ சிறுகதையில் பெண்ணியப் பார்வை (Feminism in Na. Mageswary’s Short Story entitled Manaithakka Maanpudaiyaal Aagi)
Journal of Tamil Peraivu Pub Date : 2022-07-28 DOI: 10.22452/jtp.vol11no1.5
Ms. Sivakumari Saniappan, Dr. Manimaran Subramaniam, Prof. Madya Norhayati Ab. Rahman
{"title":"ந. மகேஸ்வரியின் ‘மனைத்தக்க மாண்புடையாள் ஆகி’ சிறுகதையில் பெண்ணியப் பார்வை (Feminism in Na. Mageswary’s Short Story entitled Manaithakka Maanpudaiyaal Aagi)","authors":"Ms. Sivakumari Saniappan, Dr. Manimaran Subramaniam, Prof. Madya Norhayati Ab. Rahman","doi":"10.22452/jtp.vol11no1.5","DOIUrl":"https://doi.org/10.22452/jtp.vol11no1.5","url":null,"abstract":"ஆய்வுச் சுருக்கம் பெண்ணியப் பார்வை என்பது தமிழ் இலக்கிய சூழலுக்கு வந்ததொரு புதியப் பார்வையாகும். ஆண் என்பதால் அதிகாரமும் பெண் என்பதால் அவள் பகடைக்காயாகவும் உருட்டப்படுகிறாள். எழுத்தாளர் ந. மகேஸ்வரியின் கதைகள் பெண்களின் வாழ்க்கையை விமர்சிக்கும் கதைகள் என்பதை மறுக்கவியலாது. மகேஸ்வரி ஒரு பெண்ணிய சிந்தனையாளர். மனித உயிரினத்தில் சரிபாதியாகக் காணப்படும் ஆணும் பெண்ணும் சமநிலையில் உரிமை பெற்றிருக்கவில்லை. ஆண், பெண் பாகுபாட்டில் பெண்களே பெருமளவில் உரிமைகளை இழந்து துன்புறுகின்றனர். பெண்களுக்கு வழங்கப்படும் உரிமை மறுக்கப்படுகின்றன. ஆண்வர்க்கத்தின் அடக்குமுறை, பெண்களை சுரண்டும் போக்கு, பெண்களை இரண்டாம் நிலையில் வைத்துப் பார்க்கும் சூழல் போன்றவை தொடர்ந்து கொண்டே வருகின்றது. ஆகவே, ஆணாதிக்கச் சூழலில் இருந்து முற்றிலும் விடுபட வேண்டும் என்ற கோரிக்கையினை ‘மனைத்தக்க மாண்புடையாள் ஆகி’ சிறுகதையில் ஆசிரியர் பெண்களுக்கு எடுத்துணர்த்துகின்றார்.","PeriodicalId":204697,"journal":{"name":"Journal of Tamil Peraivu","volume":"344 1","pages":"0"},"PeriodicalIF":0.0,"publicationDate":"2022-07-28","publicationTypes":"Journal Article","fieldsOfStudy":null,"isOpenAccess":false,"openAccessPdf":"","citationCount":null,"resultStr":null,"platform":"Semanticscholar","paperid":"124250463","PeriodicalName":null,"FirstCategoryId":null,"ListUrlMain":null,"RegionNum":0,"RegionCategory":"","ArticlePicture":[],"TitleCN":null,"AbstractTextCN":null,"PMCID":"","EPubDate":null,"PubModel":null,"JCR":null,"JCRName":null,"Score":null,"Total":0}
引用次数: 0
அரபு, தமிழ் மொழிகளில் காணப்படும் ஆகுபெயர்: ஓர் ஒப்பீட்டாய்வு (The Trope Between Arabic and Tamil Languages: A Contrastive Study) அரபு,தமிழ்மொழிகளில்காணப்படும்ஆகுபெயர்:ஓர்ஒப்பீட்டாய்வு(阿拉伯语和泰米尔语语言之间的比喻:一项对比研究)
Journal of Tamil Peraivu Pub Date : 2022-07-28 DOI: 10.22452/jtp.vol11no1.9
M.R.M Mahsoom, M.S.M Hafees, A.N Fasila Begam
{"title":"அரபு, தமிழ் மொழிகளில் காணப்படும் ஆகுபெயர்: ஓர் ஒப்பீட்டாய்வு (The Trope Between Arabic and Tamil Languages: A Contrastive Study)","authors":"M.R.M Mahsoom, M.S.M Hafees, A.N Fasila Begam","doi":"10.22452/jtp.vol11no1.9","DOIUrl":"https://doi.org/10.22452/jtp.vol11no1.9","url":null,"abstract":"ஆய்வுச் சுருக்கம் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த தமிழ் மற்றும் செமித்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த அரபு ஆகிய மொழிகளில் காணப்படும் ஆகுபெயர் இலக்கண விதிகளை இவ்வாய்வு ஒப்பிட்டு ஆராய்கின்றது. ஆகு பெயர் எனப்படுவது ஒன்றினது இயற்பெயர் அதனோடு தொடர்புடைய வேறொன்றுக்கு ஆகிவருவதாகும். இக்கருத்தியலை அரபு மொழியானது மஜாஸ் என்ற பிரயோகத்தால் அறிமுகப்படுத்துகின்றது. இவ்விரு மொழிகளிலும் காணப்படும் ஆகுபெயரை ஒப்பிட்டு அவற்றுக்கிடையிலான ஒற்றுமை வேற்றுமைகளைக் கண்டறிந்துள்ளது என்ற வகையில், இந்த ஆய்வானது குறித்த தலைப்பு ரீதியாக காணப்படும் ஆய்வுப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்துள்ளது. அரபு மொழியில் மஜாஸ் குறித்து முன்வைக்கப்பட்டுள்ள வரைவிலக்கணத்தில் குறித்த ஒரு சொல், இடைத்தொடர்பு மற்றும் குறிகாட்டிகள் ஆகிய மூன்று பிரதான அம்சங்களிலும் முதலிரண்டினையும் வெளிப்படையாக தமிழ் மொழியும் கையாண்டுள்ள போதிலும், குறிகாட்டிகள் என்ற அலகானது வெளிப்படையாக கலந்துரையாடப்படாத போதிலும் உதாரணங்களில் அதன் பிரயோகமானது அமைந்துள்ளமையும் பிறிதொரு கண்டறிதலாகும். அத்துடன் ஒரு குறித்த சொல்ல மாற்றுப் பொருள் கொள்ளும் செயன் முறை இரு மொழிகளுக்கும் பொதுவான ஒர் அம்சமாக அமைந்துள்ள அதேவேளை, அரபு மொழியானது தனிஅலகாக விவாதிக்கின்ற குறித்த வினையின் எழுவாயைத் தவிர்த்து வேறு ஒருவரை எழுவாயாக சித்தரிக்கும் செயன்முறை தமிழ் மொழியில் தனி விதியாக பேசப்படாத போதிலும் அதன் உதாரணங்களில் பரவலாக இழையோடியிருப்பதையும் கண்டு கொள்ள முடிந்தது. இரு மொழிகளும் தமக்கேயுரிய தனித்துவமான சில வகைப்பாடுகளைக் கொண்டிருந்த போதிலும், பிரதான வகைப்பாடுகளில் இரு மொழிகளுக்கிடையில் ஒத்த தன்மையை அடையாளப்படுத்த முடிந்தது. மூல மொழி கருத்தியல்களை முறையாக அறிந்து கொள்வதன் மூலமே இலக்கு மொழி கருத்தியல்களை இலகுவாக புரிந்து கொள்ள முடியும் என்ற வகையில் தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்டுஇ இலக்கு மொழியாக அரபு மொழியைக் கற்பவர்களுக்கு இந்த ஆய்வு பயன்மிக்கதாக அமையும் என்பது ஆய்வாளர்களது எதிர்பார்ப்பாகும்.","PeriodicalId":204697,"journal":{"name":"Journal of Tamil Peraivu","volume":"34 1","pages":"0"},"PeriodicalIF":0.0,"publicationDate":"2022-07-28","publicationTypes":"Journal Article","fieldsOfStudy":null,"isOpenAccess":false,"openAccessPdf":"","citationCount":null,"resultStr":null,"platform":"Semanticscholar","paperid":"129463948","PeriodicalName":null,"FirstCategoryId":null,"ListUrlMain":null,"RegionNum":0,"RegionCategory":"","ArticlePicture":[],"TitleCN":null,"AbstractTextCN":null,"PMCID":"","EPubDate":null,"PubModel":null,"JCR":null,"JCRName":null,"Score":null,"Total":0}
引用次数: 0
தொகையிலக்கியக் கால அரசியலில் மூவேந்தரும் பிற தமிழ்ச்சமூகத்தாரும் (Mooventhar and Other Social Sects of Tamilnadu in the Politics During the Period of Anthologies) தொகையிலக்கியக்காலஅரசியலில்மூவேந்தரும்பிறதமிழ்ச்சமூகத்தாரும்(Mooventhar和其他社会Tamilnadu教派的政治时期选集)
Journal of Tamil Peraivu Pub Date : 2022-07-28 DOI: 10.22452/jtp.vol11no1.8
Dr.S.Kanmani Ganesan
{"title":"தொகையிலக்கியக் கால அரசியலில் மூவேந்தரும் பிற தமிழ்ச்சமூகத்தாரும் (Mooventhar and Other Social Sects of Tamilnadu in the Politics During the Period of Anthologies)","authors":"Dr.S.Kanmani Ganesan","doi":"10.22452/jtp.vol11no1.8","DOIUrl":"https://doi.org/10.22452/jtp.vol11no1.8","url":null,"abstract":"கட்டுரைச் சுருக்கம் பண்டைத்தமிழக அரசியலில் மூவேந்தரோடு ஊடாடிய பிற வேந்தரையும் பிற சமூகத்தினரையும் விதந்து காண்பது இக்கட்டுரையின் நோக்கம் ஆகும். பண்டைத்தமிழக அரசியல் வரலாற்றுடன் பிணைந்த சமூகவரலாறு விளக்கம் பெற இவ்ஆய்வு தேவை ஆகிறது. வரலாற்றியல் ஆய்வாக அமையும் இக்கட்டுரையில் புறநானூறும் பதிற்றுப்பத்தும் முதனிலைத் தரவுகள் ஆகின்றன. பிற எட்டுத் தொகைப் பாடல்கள், பத்துப்பாட்டு, அவற்றின் உரைகள், ஆய்வாளர் முடிபுகள் முதலியன இரண்டாம்நிலைத் தரவுகள் ஆகின்றன. வேந்தர், குறுநில மன்னர், திணைமாந்தரின் சார்பாளர் ஆகிய மூவகைத் தலைவருடன் நாகரும் பார்ப்பாரும் அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது. வேந்தன் அதியமான், பெயர் தெரியாத அகப்பாக் கோட்டையின் வேந்தன் ஆகியோரும் விளக்கம் பெறுகின்றனர்.","PeriodicalId":204697,"journal":{"name":"Journal of Tamil Peraivu","volume":"74 1","pages":"0"},"PeriodicalIF":0.0,"publicationDate":"2022-07-28","publicationTypes":"Journal Article","fieldsOfStudy":null,"isOpenAccess":false,"openAccessPdf":"","citationCount":null,"resultStr":null,"platform":"Semanticscholar","paperid":"127190427","PeriodicalName":null,"FirstCategoryId":null,"ListUrlMain":null,"RegionNum":0,"RegionCategory":"","ArticlePicture":[],"TitleCN":null,"AbstractTextCN":null,"PMCID":"","EPubDate":null,"PubModel":null,"JCR":null,"JCRName":null,"Score":null,"Total":0}
引用次数: 0
தமிழ் படத்தில் ஆண் பார்வையும் கதாநாயகிகளின் பின்னணிக் குரலும் (Male Gazes and Heroines’ Dubbed Voices in Tamil Movies)
Journal of Tamil Peraivu Pub Date : 2022-07-28 DOI: 10.22452/jtp.vol11no1.4
Dr. Premalatha Karupiah
{"title":"தமிழ் படத்தில் ஆண் பார்வையும் கதாநாயகிகளின் பின்னணிக் குரலும் (Male Gazes and Heroines’ Dubbed Voices in Tamil Movies)","authors":"Dr. Premalatha Karupiah","doi":"10.22452/jtp.vol11no1.4","DOIUrl":"https://doi.org/10.22452/jtp.vol11no1.4","url":null,"abstract":"ஆய்வுச் சுருக்கம் இக்கட்டுரை கதாநாயகிகளின் பின்னணிக் குரல் பயன்பாட்டை ஆராய்கிறது. தமிழ் திரையுலகில் இந்த வழக்கம் சுமார் 40 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கிறது. பின்னணிக் குரல் தமிழ் பேசத் தெரியாத கதாநாயகிகளுக்கு மட்டும் பயன்படுத்தப் படுவதில்லை, பல சமயங்களில் தமிழ் சரளமாக பேசத் தெரிந்தவர்கள் கூட பின்னணிக் குரலை பயன்படுத்துகிறார்கள். கதாநாயகனாக நடிக்கும் நடிகர்கள் பெரும்பாலும் தங்களின் சொந்த குரலையே பயன்படுத்துகிறார்கள். இது அவர்களின் தனித்துவத்தை உறுதிப் படுத்துகிறது. ஆண் பார்வைக்காக உருவாக்கப் பட்ட பெண் கதாப்பாத்திரங்களில், ஒரு பெண்ணின் தோற்றமும், கவர்ச்சியும் முக்கியமாக கருதப்படுகிறது. அதனால் அவர்களின் குரலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை.","PeriodicalId":204697,"journal":{"name":"Journal of Tamil Peraivu","volume":"9 1","pages":"0"},"PeriodicalIF":0.0,"publicationDate":"2022-07-28","publicationTypes":"Journal Article","fieldsOfStudy":null,"isOpenAccess":false,"openAccessPdf":"","citationCount":null,"resultStr":null,"platform":"Semanticscholar","paperid":"120948204","PeriodicalName":null,"FirstCategoryId":null,"ListUrlMain":null,"RegionNum":0,"RegionCategory":"","ArticlePicture":[],"TitleCN":null,"AbstractTextCN":null,"PMCID":"","EPubDate":null,"PubModel":null,"JCR":null,"JCRName":null,"Score":null,"Total":0}
引用次数: 0
தேவதாசிகள்– ஓர் ஆய்வுப்பார்வை (A Research View on Devadasis)
Journal of Tamil Peraivu Pub Date : 2022-07-28 DOI: 10.22452/jtp.vol11no1.7
Dr. R. Seeta Lechumi, Prakashdas K. Ramadas
{"title":"தேவதாசிகள்– ஓர் ஆய்வுப்பார்வை (A Research View on Devadasis)","authors":"Dr. R. Seeta Lechumi, Prakashdas K. Ramadas","doi":"10.22452/jtp.vol11no1.7","DOIUrl":"https://doi.org/10.22452/jtp.vol11no1.7","url":null,"abstract":"ஆய்வுச் சுருக்கம் இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் பழங்காலத்து வழக்கிலிருந்த தேவரடியார்கள் எனப்படும் தேவதாசிகள் பற்றிய செய்திகள் இலக்கியங்களிலும் வரலாறுகளிலும் ஆங்காங்கே காணப்படுகின்றன. ஆனால் இவ்வழக்கு தமிழ்ச்சமுதாயத்தில் எவ்வாறு ஏற்பட்டது; சமுதாயத்தில் உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றப்பட்ட தேவரடியார்கள் நாளடைவில் எவ்வாறு சமுதாய அவலங்களில் சிக்குண்டு மதிப்பிழந்தனர்; அவர்களது வாழ்வியல், சமூகநிலை, கலை, பண்பாடு, தேவதாசிகள் ஆற்றியுள்ள சமூகத்தொண்டு, அவர்களது இலக்கியப்பணி ஆகியன குறித்த விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவது அவசியமாகும். தேவரடியார்களால் வளர்க்கப்பட்ட இசைக்கலையும் நாட்டியக்கலையும் இன்றளவும் உலகளவில் சிறப்பிடம் பெற்று விளங்குகிறது. ஆனால் இக்கலைகளைக் கண்போல் காத்தளித்த தேவரடியார்களைப் பற்றியச்செய்திகள் அரிதாகவே மக்கள் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டிருப்பது வேதனைக்குரியதாகும். அவ்வகையில், தேவரடியார்களைப் பற்றிய ஆய்வுகளும் தேடல்களும் அதிகரிக்கப்பட வேண்டியதன் இன்றியமையாமையை அடிப்படை நோக்கமாகக் கொண்டு இந்த ஆய்வுக்கட்டுரை அமைகின்றது.","PeriodicalId":204697,"journal":{"name":"Journal of Tamil Peraivu","volume":"34 1","pages":"0"},"PeriodicalIF":0.0,"publicationDate":"2022-07-28","publicationTypes":"Journal Article","fieldsOfStudy":null,"isOpenAccess":false,"openAccessPdf":"","citationCount":null,"resultStr":null,"platform":"Semanticscholar","paperid":"116663354","PeriodicalName":null,"FirstCategoryId":null,"ListUrlMain":null,"RegionNum":0,"RegionCategory":"","ArticlePicture":[],"TitleCN":null,"AbstractTextCN":null,"PMCID":"","EPubDate":null,"PubModel":null,"JCR":null,"JCRName":null,"Score":null,"Total":0}
引用次数: 0
வேதங்களில் பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிய தொன்மங்கள் (Myths related to Cosmogony Revealed in Vedas) வேதங்களில்பிரபஞ்சத்தின்தோற்றம்பற்றியதொன்மங்கள்(吠陀神话有关宇宙的产生显示)
Journal of Tamil Peraivu Pub Date : 2022-07-28 DOI: 10.22452/jtp.vol11no1.6
D. Muhunthan
{"title":"வேதங்களில் பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிய தொன்மங்கள் (Myths related to Cosmogony Revealed in Vedas)","authors":"D. Muhunthan","doi":"10.22452/jtp.vol11no1.6","DOIUrl":"https://doi.org/10.22452/jtp.vol11no1.6","url":null,"abstract":"ஆய்வுச் சுருக்கம் பிரபஞ்சத்தின் உருவாக்கம் குறித்த மெய்யியல் விசாரணைகள் மற்றும்அறிவியல் ஆய்வுகளுக்கு முன்னோடியாய் அமைந்தவை பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்துப் பண்டைய நாகரிகங்களில் கட்டமைக்கப்பட்டிருந்த தொன்மங்களாகும். தொன்மங்களை வெறுமனே ஐதீகங்களாக மட்டும் கருதலாகாது. அவை குறித்த சமூகத்தின் கூட்டுநனவிலியின் பேறாகும். புராதன எகிப்திய, பபிலோனிய, கிரேக்க, சீன, ஹீப்று நாகரிகங்கள் யாவற்றிலும் பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்துச் சுவாரசியமான தொன்மங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. அதுபோன்றே உலகின் தொன்மையான இலக்கிய மூலங்களாகக் கருதப்படும் வேத இலக்கியங்களிலும் பிரபஞ்சத்தின் உருவாக்கம் குறித்த தொன்மங்கள் பயின்று வந்துள்ளன. சமுத்திரத்தின் “திரள்தல்”,“கலங்கல்” பற்றிய தொன்மம், மண்டன முட்டைத் தொன்மம்,ஆதிமலைத்தொன்மம், வராகத்தொன்மம், ஹிரண்யகர்ப்பன் போன்றவை இவ்வகையில் குறிப்பிடற்பாலன. வேத இலக்கியங்களில் வித்தூன்றப்பெற்ற பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்த இத்தகைய கருத்துநிலைகளே பிற்காலத்தில் இதிகாச பௌராணிக இலக்கியங்களில் விரிவாக்கம் பெற்றன. “பாற்கடல்” கடைதல், மகாமேருமலை, நாவலந்தீவு, விஷ்ணுவின் வராக அவதாரம் முதலியவை இவ்வகையில் சுட்டத்தக்கன. ரிக்வேதத்தில் இடம்பெற்றுள்ள “படைப்புப் பற்றிய பாடலும்” இவ்வகையில் மிகுந்த முக்கியத்துவத்தினை உடையதாகும். உலகின் ஆதிநாகரிகங்களில் பிரபஞ்சத்தின் உருவாக்கம் குறித்து நிலவுகின்ற தொன்மங்களின் கருத்தியல்களுக்கும் வேதகாலத் தொன்மங்களுக்குமிடையில் சில பொதுத்தன்மைகளும் உண்டு. அதேவேளை ஏனைய நாகரிகத் தொன்மங்களுக்கில்லாத சில சிறப்பியல்புகளும் வேதகாலத் தொன்மங்களுக்குண்டு.","PeriodicalId":204697,"journal":{"name":"Journal of Tamil Peraivu","volume":"61 1","pages":"0"},"PeriodicalIF":0.0,"publicationDate":"2022-07-28","publicationTypes":"Journal Article","fieldsOfStudy":null,"isOpenAccess":false,"openAccessPdf":"","citationCount":null,"resultStr":null,"platform":"Semanticscholar","paperid":"117162187","PeriodicalName":null,"FirstCategoryId":null,"ListUrlMain":null,"RegionNum":0,"RegionCategory":"","ArticlePicture":[],"TitleCN":null,"AbstractTextCN":null,"PMCID":"","EPubDate":null,"PubModel":null,"JCR":null,"JCRName":null,"Score":null,"Total":0}
引用次数: 0
கீர்த்தனை - இயல், இசை அமைதி (Keerthanai - Literary and Musical Structure) கீர்த்தனை——இயல்,இசைஅமைதி(Keerthanai——文学和音乐结构)
Journal of Tamil Peraivu Pub Date : 2022-07-28 DOI: 10.22452/jtp.vol11no1.14
Dr (Mrs) Suhanya Aravinthon
{"title":"கீர்த்தனை - இயல், இசை அமைதி (Keerthanai - Literary and Musical Structure)","authors":"Dr (Mrs) Suhanya Aravinthon","doi":"10.22452/jtp.vol11no1.14","DOIUrl":"https://doi.org/10.22452/jtp.vol11no1.14","url":null,"abstract":"ஆய்வுச்சுருக்கம் இசையுலகிலே காலந்தோறும் இசைக்கலையின் போக்கிற்கிணங்க பாடல் வடிவங்கள் பல தோற்றம்பெற்று இசைக்கலைக்கு வளம் சேர்த்திருக்கின்றன. இப்பாடல் வடிவங்கள் காலந்தோறும் சமூகப்பண்பாட்டுச் செல்நெறியிலே இசைக்கலை பெறுகின்ற இடத்திற்கமைவாகவும் வாக்கேயகாரர்களின் புலம் சார்ந்தும் வடிவங்களிலே மாற்றங்கள் ஏற்பட்டன. இந்தப்பின்புலத்திலே தமிழிசை மரபிலும் இத்தகைய போக்குகள் இருந்திருக்கின்றன. சங்க காலப்பாடல்களிலிருந்து பின்னர் வெண்பாக்கள், கலித்துறை எனத் தமிழ்ப்பா வடிவங்களும் தொடந்து பதிகங்கள், விருத்தங்கள் எனவும் நாமசங்கீர்த்தனங்கள், தூது, ஊஞ்சல், உலா, அந்தாதி எனப்பலவுமாக வளர்ந்து, கீர்த்தனைகள், வர்ணங்கள், பதங்கள் என சாஸ்த்திரியப் பொதுமைக்குள் தன்னுடைய வடிவங்களை இணைத்துக்கொண்டது இசைக்கலை. இந்தநிலையிலே கீர்த்தனைகள், அதன் தோற்றகாலம் தொடக்கம் இன்று வரை இசையுலகிலே தவிர்க்கமுடியாதவாறு முதலிடம் பெறுகின்றது. ஏனைய இசைவடிவங்களோடு ஒப்பிடுகின்ற பொழுது கீர்த்தனைகள் பெறுகின்ற இடம் சமூகத்திலும் சரி, ஆற்றுகைவடிவங்களிலும் சரி முக்கிய இடம்பெறுகின்றது. இதற்கான காரணம், இதன் வடிவம், வளர்ச்சி என்பன பற்றிப் பேசுவதாக இவ்வாய்வுக்கட்டுரை எழுதப்படுகின்றது.","PeriodicalId":204697,"journal":{"name":"Journal of Tamil Peraivu","volume":"23 1","pages":"0"},"PeriodicalIF":0.0,"publicationDate":"2022-07-28","publicationTypes":"Journal Article","fieldsOfStudy":null,"isOpenAccess":false,"openAccessPdf":"","citationCount":null,"resultStr":null,"platform":"Semanticscholar","paperid":"128325363","PeriodicalName":null,"FirstCategoryId":null,"ListUrlMain":null,"RegionNum":0,"RegionCategory":"","ArticlePicture":[],"TitleCN":null,"AbstractTextCN":null,"PMCID":"","EPubDate":null,"PubModel":null,"JCR":null,"JCRName":null,"Score":null,"Total":0}
引用次数: 0
கோடுகளே கோலங்கள் (Lines are the Arts) கோடுகளே கோலங்கள்(线条是艺术)
Journal of Tamil Peraivu Pub Date : 2022-07-28 DOI: 10.22452/jtp.vol11no1.13
Dr. Mahalakshmi
{"title":"கோடுகளே கோலங்கள் (Lines are the Arts)","authors":"Dr. Mahalakshmi","doi":"10.22452/jtp.vol11no1.13","DOIUrl":"https://doi.org/10.22452/jtp.vol11no1.13","url":null,"abstract":"ஆய்வுச் சுறுக்கம் ஓவியக்கலை மிகப்பழமையான கலைகளில் ஒன்றாகும். பழங்கால மக்கள் இயற்கையோடு இணைந்து வாழ்க்கை நடத்திய பொழுது, தாம் கண்ட விலங்குகள், பறவைகள், மரங்கள் ஏனைய உயிரினங்கள் என்பனவற்றின் உருவங்களை வரைந்து மகிழ்ந்தனர். அவற்றைத் தொடக்கத்தில் வெறும் கோடுகளால் வடிவங்களை தீட்டினார்கள். பிறகு கோடுகளை இணைத்து ஓவியங்களை உருவாக்கினார்கள.; சீனா, ஜப்பான் எழுத்துக்கள் ஓவியம் போலவே இருக்கும். ஓவியம் என்பது கோடுகளின் நடனமாகும். இக்கோடுகளே பிற்காலத்தில் கோலங்களாக பரிணமித்தது. இதுகுறித்தானச் செய்திகள் இக்கட்டுரையில் ஆராயப்பட்டவுள்ளன.","PeriodicalId":204697,"journal":{"name":"Journal of Tamil Peraivu","volume":"28 4","pages":"0"},"PeriodicalIF":0.0,"publicationDate":"2022-07-28","publicationTypes":"Journal Article","fieldsOfStudy":null,"isOpenAccess":false,"openAccessPdf":"","citationCount":null,"resultStr":null,"platform":"Semanticscholar","paperid":"114050399","PeriodicalName":null,"FirstCategoryId":null,"ListUrlMain":null,"RegionNum":0,"RegionCategory":"","ArticlePicture":[],"TitleCN":null,"AbstractTextCN":null,"PMCID":"","EPubDate":null,"PubModel":null,"JCR":null,"JCRName":null,"Score":null,"Total":0}
引用次数: 0
ஒளவையாரும், வள்ளுவரும் வலியுறுத்தும் நீதிக்கருத்துக்கள் : திருக்குறள் மற்றும் ஆத்திசூடியை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஒப்பாய்வு (Justice Concepts Prescribed by Awwaiyaar and Valluvar: A Comparative Review on Thirukkural and Attisudi)
Journal of Tamil Peraivu Pub Date : 2022-07-28 DOI: 10.22452/jtp.vol11no1.11
M. Sathees
{"title":"ஒளவையாரும், வள்ளுவரும் வலியுறுத்தும் நீதிக்கருத்துக்கள் : திருக்குறள் மற்றும் ஆத்திசூடியை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஒப்பாய்வு (Justice Concepts Prescribed by Awwaiyaar and Valluvar: A Comparative Review on Thirukkural and Attisudi)","authors":"M. Sathees","doi":"10.22452/jtp.vol11no1.11","DOIUrl":"https://doi.org/10.22452/jtp.vol11no1.11","url":null,"abstract":"ஆய்வுச்சுருக்கம் ஒப்பாய்வு என்பது வெவ்வேறு இலக்கியப்படைப்புக்களை அருகருகே வைத்து ஒப்பு நோக்கும் ஆய்வுமுறையாகும். சோழர்காலச் சமூகத் தேவையின் பொருட்டு சமூக நீதியைப் பறைசாற்ற எழுந்த இலக்கியமே ஒளவையாரின் ஆத்திசூடி ஆகும். இதைப்போலவே சங்கமருவியகாலச் சீரழிந்த சமூகத்தினை அறத்தினால் மாற்றவேண்டிய தேவை ஏற்பட்ட வேளையில் திருக்குறள் வள்ளுவரால் படைக்கப்பட்டது. இதனைக் கண்ணுற்றே இவ்விரு இலக்கியங்களிலும் பேசப்பட்ட நீதிக்கருத்துக்களினை ஒப்பாய்வுக் கண்ணோட்டத்தில் ஆராய்ந்து காட்சிப்படுத்த இவ்வாய்வு முனைந்துள்ளது. மானுடவாழ்விற்கு அவசியமான நீதிசார் போதனைக்கருத்துக்கள் ஒளவையாரின் ஆத்திசூடியிலும், வள்ளுவரின் திருக்குறளிலும் எவ்விதம் பயிலப்பட்டு வந்துள்ளன என்பதனை வலியுறுத்தி, அவற்றினை எதிர்காலச் சந்ததிக்கு ஆவணப்படுத்துவதே இவ்வாய்வின் நோக்காகும். இவ்வாய்வானது பண்புசார் முறை, விபரணப் பகுப்பாய்வு முறை ஆகிய அணுகுமுறைகளைப் பயன்படுத்தி ஒப்பாய்வு நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்விற்கு ஆத்திசூடி மற்றும் திருக்குறள் முதலியவை முதன்மைத் தரவுகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், அவை சார்ந்த கட்டுரை நூல்கள், இதழ்கள், மின்னூடகக் கருத்துக்கள் முதலியவையும் ஆய்வுத்தரவுகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்விலக்கியங்களில் உள்ள உயர் நீதிக்கருத்துக்கள் சமூகத்தில் நிலைபெற்று, சமாதானமிகு வாழ்வு மேம்பாடடைய இது சார்ந்த மேலும் பல ஆய்வுகள் ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதனையும் இவ்வாய்வு வலியுறுத்துகின்றது.","PeriodicalId":204697,"journal":{"name":"Journal of Tamil Peraivu","volume":"44 1","pages":"0"},"PeriodicalIF":0.0,"publicationDate":"2022-07-28","publicationTypes":"Journal Article","fieldsOfStudy":null,"isOpenAccess":false,"openAccessPdf":"","citationCount":null,"resultStr":null,"platform":"Semanticscholar","paperid":"121599531","PeriodicalName":null,"FirstCategoryId":null,"ListUrlMain":null,"RegionNum":0,"RegionCategory":"","ArticlePicture":[],"TitleCN":null,"AbstractTextCN":null,"PMCID":"","EPubDate":null,"PubModel":null,"JCR":null,"JCRName":null,"Score":null,"Total":0}
引用次数: 0
மொழியியல் ஆய்வுகளும் தரவகமும் (Language Research and Corpus) மொழியியல்ஆய்வுகளும்தரவகமும்(语言研究和语料库)
Journal of Tamil Peraivu Pub Date : 2022-07-28 DOI: 10.22452/jtp.vol11no1.15
C.M. Elanttamil, Dr Chau Meng Huat
{"title":"மொழியியல் ஆய்வுகளும் தரவகமும் (Language Research and Corpus)","authors":"C.M. Elanttamil, Dr Chau Meng Huat","doi":"10.22452/jtp.vol11no1.15","DOIUrl":"https://doi.org/10.22452/jtp.vol11no1.15","url":null,"abstract":"ஆய்வுச் சுருக்கம் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியானது, மொழி கற்றல் -கற்பித்தலில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. மொழியியல் துறையில் தரவக மொழியியலும் கணினி மொழியியலும் மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்றுள்ளன. இத்துறைகளின் வழி மொழியியல் ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்றாலும்கூட, பல்வேறு ஆய்வுச் சிக்கல்களுக்கும் ஆய்வு வினாக்களுக்கும் துல்லியமான விடைகளைப் பெற மொழியியல் அடிப்படையில் தரவுகளின் பகுப்பாய்வு தேவைப்படுகிறது. இத்தகைய வினாக்களுக்குப் பதிலளிக்க ஆய்வாளர்கள் தரவக மொழியியலையும் தகவல் தொழில்நுட்பத்தையும் தொடர்ந்து பயன்படுத்துகின்றனர். தரவக மொழியியல் என்பது ஒரு மொழியில் காணப்படும் நுணுக்கமான கூறுகளையும் இதுவரை கண்டறியப்படாத மொழியியல் கூறுகளையும், மிகப்பெரிய தரவினை ஆய்வதன் வழி கண்டுபிடித்துச் சொல்லக்கூடிய ஒரு துறையாகும். ஒரு மொழிக்கான தரவகத்தை அறிவியல் அடிப்படையில் உருவாக்கவும் உருவாக்கப்பட்ட தரவகத்தை முறையான மொழியியல் ஆய்வு வழிமுறைகளைப் பின்பற்றி ஆய்வுசெய்யவும் தேவையான அறிவைத் தரவக மொழியியல் அளிக்கிறது. தகவல் தொழில்நுட்பம், கணினியியல் ஆகிய துறைகளின் இன்றைய மிகப் பெரும் வளர்ச்சியானது, தரவக மொழியியல் துறையானது நல்லதொரு உயர்நிலையை அடைவதற்கு இன்று உதவுகிறது. தரவகமொழியியல் துறையின் இன்றைய வளர்ச்சியானது, தகவல் தொழில் நுட்பத்தின் உதவியுடன் மொழியியல் ஆராய்ச்சியாளர்களும், மொழிக் கல்வியாளர்களும், கற்பவர்களும், தங்களுக்குத் தேவையான ஆற்றலையும் வாய்ப்புக்களையும் பெற்றுக்கொள்ள மிகவும் உதவுகிறது. மலேசியா போன்ற பன்மொழிச் சூழல் நிறைந்த நாட்டில் தாய்மொழியை முதன் மொழியாகவோ இரண்டாம் மொழியாகவோ கற்பிப்பதற்கும் கற்பதற்கும் இத்தகைய ஆய்வுகள் பெரிதும் துணைப்புரியும். மேலும் ஒரு மொழியின் சொற்களஞ்சியம், இலக்கணம் ஆகியவற்றின் இன்றைய கட்ட வளர்ச்சியைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளத் தரவக மொழியியல் துறை மிகவும் உதவும்.","PeriodicalId":204697,"journal":{"name":"Journal of Tamil Peraivu","volume":"58 1","pages":"0"},"PeriodicalIF":0.0,"publicationDate":"2022-07-28","publicationTypes":"Journal Article","fieldsOfStudy":null,"isOpenAccess":false,"openAccessPdf":"","citationCount":null,"resultStr":null,"platform":"Semanticscholar","paperid":"126595893","PeriodicalName":null,"FirstCategoryId":null,"ListUrlMain":null,"RegionNum":0,"RegionCategory":"","ArticlePicture":[],"TitleCN":null,"AbstractTextCN":null,"PMCID":"","EPubDate":null,"PubModel":null,"JCR":null,"JCRName":null,"Score":null,"Total":0}
引用次数: 0
0
×
引用
GB/T 7714-2015
复制
MLA
复制
APA
复制
导出至
BibTeX EndNote RefMan NoteFirst NoteExpress
×
提示
您的信息不完整,为了账户安全,请先补充。
现在去补充
×
提示
您因"违规操作"
具体请查看互助需知
我知道了
×
提示
确定
请完成安全验证×
相关产品
×
本文献相关产品
联系我们:info@booksci.cn Book学术提供免费学术资源搜索服务,方便国内外学者检索中英文文献。致力于提供最便捷和优质的服务体验。 Copyright © 2023 布克学术 All rights reserved.
京ICP备2023020795号-1
ghs 京公网安备 11010802042870号
Book学术文献互助
Book学术文献互助群
群 号:604180095
Book学术官方微信
小红书